புற்றளைப் பிள்ளையார் கோவில்

இலங்கையில் உள்ள பிள்ளையார் கோயில்

புற்றளைப் பிள்ளையார் கோவில், ஈழத்தின் வட பகுதி மாவட்டமும், ஐரோப்பியர் வருகைக்கு முன் தன்னை ஆட்சி நடுவமாக கொண்ட இராச்சியத்தை கொண்டிருந்ததும், குடாநாடுமாகிய யாழ்ப்பாணத்தின் வடகிழக்கில் அமைந்த வடமராட்சியில், புலவர்களின் பெருக்கதால் புலமை+ஒலி=புலோலி என ஆகு பெயர் முறையில் பெயர் பெற்ற புலோலியின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதிக்கு புற்றளை என பெயர் வருவதற்கு இக்கோவிலே காரணம்.

வெளி இணைப்புகள் தொகு