புலந்தசகர் சட்டமன்றத் தொகுதி

புலந்தசகர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]. இது புலந்தசகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • புலந்தசகர் வட்டம் (பகுதி)
    • புலந்தசகர் நகராட்சி
    • பரன் கனுங்கோ வட்டம்
    • அகவுத்தா கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட லுகார்லி, ஜோலிகட், அக்தயர்பூர், ஷரிப்பூர் பைன்ஸ்ரோலி, கினோரா ஷேக், நிம்சானா, அகவுதா, சிஹி, கங்கவலி, கரீம்நகர் பன்போய், பர்தப்பூர், சலாவத்நகர் கங்காவலி, அவுலேனா ஆகிய பத்வார் வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

பதினாறாவது சட்டமன்றம் தொகு

  • காலம்: 2012 முதல்[2]
  • உறுப்பினர்: மொகமது ஆலீம் கான்[2]
  • கட்சி: பகுஜன் சமாஜ் கட்சி[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.