புலவர் காலம்
வரலாற்றை நூற்றாண்டு வாரியாக நோக்கும் பழக்கம் நம்மிடையே இருந்துவருகிறது. இது ஒரு முறைமை. அசோகன் காலம் என்பது போல் அரசர்களை முன்வைத்துக் குறிப்பிடுவது உண்டு. சங்ககாலம் என்பது போல் இலக்கியங்களை முன் வைத்தும் வரலாற்றைக் காண்கிறோம். இவற்றைப் போல அருட்கவிஞர் பெயர்களை முன் வைத்தும் வரலாற்றை நோக்கவேண்டிய நிலைமை உள்ளது. [1]
சமயப் புலவர்கள் காலம்
தொகு- காரைக்கால் அம்மையார் காலம் - 5-ஆம் நூற்றாண்டு
- திருமூலர் காலம் - 5-ஆம் நூற்றாண்டு
- சேக்கிழார் காலம் - 12-ஆம் நூற்றாண்டு
- அருணகிரிநாதர் காலம் - 16-ஆம் நூற்றாண்டு
- அதிவீரராம பாண்டியர் காலம் - 16-ஆம் நூற்றாண்டு
- குமரகுருபரர் காலம் - 17-ஆம் நூற்றாண்டு
- தாயுமானவர் காலம் - 18-ஆம் நூற்றாண்டு
மேற்கோள்
தொகு- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு - பாகம் 1, பார்க்கர் அச்சகம், சென்னை 14, 2005, முன்னுரை, பக்கம் 1