புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற வாக்கியம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய குறிக்கோள் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகள் முக்கிய ஆவனங்களிலும் உரையிலும் இது குறிப்பிடப்படும்.[1] இது பின்னர் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என தமிமீழ மக்களின் தேசிய குறிக்கோளாக மாற்றமடைந்தது. [2]

சுட்டி தொகு

வெளி இணைப்பு தொகு