புலிகளின் நீர்மூழ்கி கப்பல் பிரிவு
தமிழீழ விடுதலைப் புலிகள் பல காலமாக நீர்மூழ்கி கப்பல் பிரிவு ஒன்றை கட்டமைப்பதற்காக முயற்சி செய்து வந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புலிகள் இதைப் பற்றி எந்த வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. இந்தத் தகவலை இந்திய புலனாய்வுத் துறையே வெளிப்படுத்தியிருப்பதாக ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன. [1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Liberation Tigers of Tamil Eelam (LTTE) is fast developing a mini submarine for gun running and drug smuggling, Sri Lankan and Indian intelligence services believe." - TAMIL TIGERS ARE DEVELOPING A MINI SUBMARINE FOR GUN RUNNING, DRUG SMUGGLING AND PIRACY - By Walter Jayawardhana [1]
- ↑ "Reports have suggested that the LTTE, which has a naval wing called the Sea Tigers, is building a mini-submarine as part of its new arsenal." LTTE trying to acquire submarine?March 29, 2007 19:52 IST [2]
- ↑ "In 1992, Indian security agencies seized a submarine assembled by Shankar, a key LTTE politburo member, who was once an aeronautical engineer in Canada. It's still not known whether the submarine had ever been pressed into action. The LTTE submarine portends alarming security threats given the fact that the Tigers are master frogmen trained by Norwegian mercenaries." Extracts from "Beyond The Tigers: Tracking Rajiv Gandhi's Assassination" by Rajeev Sharma [3]