புலிவலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம் தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 10°45'12.1"N 79°38'10.7"E [1]ஆகும். இங்கு 1911 குடும்பங்களும் 7438 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 3676 ஆண்களும் 3762 பெண்களும் அடங்குவர். இக் கிராமத்தின் மொத்த புவிப்பரப்பு 298.65 ஹெக்டா் ஆகும். இக் கிராமத்தில் அரசு 4 தொடக்கப்பள்ளிகளும், 1 நடுநிலைப்பள்ளியும், உள்ளன.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிவலம்&oldid=2762150" இலிருந்து மீள்விக்கப்பட்டது