புல்ச்ரானா

புல்ச்ரானா
புல்ச்ரானா கிளாண்டுலோசா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இரணிடே
பேரினம்:
புல்ச்ரானா
உயிரியற் பல்வகைமை
சிற்றினங்கள் (பார்க்க உரை)

புல்ச்ரானா (Pulchrana) என்பது தென்கிழக்கு ஆசியா, பிலிப்பீன்சில் காணப்படும் இரணிடே குடும்ப தவளைகளின் பேரினமாகும்.[1]

சிற்றினங்கள்

தொகு

பின்வரும் சிற்றினங்கள் புல்ச்ரானா பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1]

  • புல்ச்ரானா பஞ்சரனா (லியோங் மற்றும் லிம், 2003) (லியோங் அண்ட் லிம், 2003)
  • புல்ச்ரானா பாராமிகா (போட்ஜெர், 1900)
  • புல்ச்ரானா சென்ட்ரோபெனின்சுலாரிசு (சான், பிரவுன், லிம், அஹ்மத், மற்றும் கிரிஸ்மர், 2014)
  • புல்ச்ரானா டெபுசுசி (வான் காம்பன், 1910)
  • புல்ச்ரானா பாண்டாசுடிகா ஆரிபின், காஹ்யாடி, ஸ்மார்ட், ஜான்கோவ்சுகி மற்றும் ஹாஸ், 2018
  • புல்ச்ரானா கிளாண்டுலோசா (பௌலெங்கர், 1882)
  • புல்ச்ரானா கிராண்டோகுலா (டெய்லர், 1920)
  • புல்ச்ரானா குட்டமணி (பிரவுன், 2015)
  • புல்ச்ரானா லாட்டரிமாக்குலாட்டா (பார்பர் அண்ட் நோபல், 1916)
  • புல்ச்ரானா மாங்கியானம் (பிரவுன் & குட்மேன், 2002)
  • புல்ச்ரானா மெலனோமெண்டா (டெய்லர், 1920)
  • புல்ச்ரானா மோய்லெண்டோர்பி (போட்ஜெர், 1893)
  • புல்ச்ரானா பிக்டுராட்டா (பௌலெங்கர், 1920)
  • புல்ச்ரானா ரவா (மாட்சுய், மும்புனி, மற்றும் அமிதி, 2012)
  • புல்ச்ரானா சைபெரு (திரிங், மெக்கார்த்தி, மற்றும் விட்டன், 1990)
  • புல்ச்ரானா சிக்னாட்டா (குந்தர், 1872)
  • புல்ச்ரானா சிமலிசு (குந்தர், 1873)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Pulchrana Dubois, 1992 | Amphibian Species of the World". research.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2020-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்ச்ரானா&oldid=4157261" இலிருந்து மீள்விக்கப்பட்டது