புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா

புல்சென்சியோ பட்டிஸ்ட்டா (Fulgencio Batista Zaldívar, சனவரி 16, 1901 – ஆகத்து 6, 1973) கூபாவின் முன்னாள் அதிபர். இவர் 1940 முதல் 1944 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர், 1952 முதல் 1959 வரை கூபாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சர்வாதிகாரி. கூப புரட்சியால் இவரது அரசு கலைக்கப்பட்டது.

புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா
Fulgencio Batista
Fulgencio Batista, 1938.jpg
கூபாவின் 9வது, 12வது அரசுத்தலைவர்
பதவியில்
10 மார்ச் 1952 – 1 சனவரி 1959
முன்னவர் கார்லோசு சொக்கராசு
பின்வந்தவர் அன்செல்மோ அலியெக்ரோ
பதவியில்
10 அக்டோபர் 1940 – 10 அக்டோபர் 1944
முன்னவர் பெடெரிக்கோ புரூ
பின்வந்தவர் ரமோன் கிராவு
கூபா மேலவை உறுப்பினர்
பதவியில்
2 சூன் 1948 – 10 மார்ச் 1952
தொகுதி லாசு விலாசு
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 16, 1901
பானெசு, கியூபா
இறப்பு ஆகத்து 6, 1973 (அகவை 72)
மார்பெல்லா, எசுப்பானியா
அரசியல் கட்சி சுயேட்சை
(1940-1947)
லிபரல் கட்சி
(1947-1949)
ஐக்கிய செயல் கட்சி
(1949-1952)
முன்னேற்ற செயல் கட்சி
(1952-1959)
வாழ்க்கை துணைவர்(கள்)
எலிசா கோமசு (தி. 1926⁠–⁠1946)
; மணமுறிப்பு
மார்த்தா மிராண்டா (தி. 1946⁠–⁠1973)
பிள்ளைகள் 8
சமயம் கத்தோலிக்கம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு கூபா கியூபா
கிளை இராணுவம்
பணி ஆண்டுகள் 1921–1940
தர வரிசை கேணல்

1901-ம் ஆண்டு சனவரி 16 அன்று பிறந்த இவர் 1973-ம் ஆண்டு ஆகத்து 6-ல் மறைந்தார்.