புல்லம் பயிறு

புல்லம் பயிறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
எ. கொலோனா
இருசொற் பெயரீடு
எச்சினோச்லோவா கொலோனா
(லி.) லிங்க்
வேறு பெயர்கள்
  • Panicum colonum L.
  • Echinochloa colonum (L.) Link (lapsus)
  • Echinochloa equitans (Hochst ex A. Rich.) Hubb. ex Troup.
  • Echinochloa zonalis (Guss.) Parl.
  • Milium colonum (L.) Moench
  • Oplismenus clonus (L.) Kunth
  • Oplismenus muticus Philippi
  • Oplismenus repens J. Presl
  • Panicum equitans Hochst. ex A. Rich.
  • Panicum incertum Bosc ex Steud.
  • Panicum musei Steud.
  • Panicum prorepens Steud.
  • Panicum zonale Guss.

புல்லம் பயிறு (Echinochloa colona) [1] பயிறு வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இதன் கதிரிலிருந்து விதையை எடுத்துப் பயன்படுத்துவார்கள். இது இயற்கையாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலிலும் வளரும் தன்மைகொண்டது. வெப்ப மண்டல் ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் வட அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.[2]

மேற்கோள்

தொகு
  1. Hilu, Khidir W. (1994). "Evidence from RAPD markers in the evolution of Echinochloa millets (Poaceae)". Plant Systematics and Evolution 189 (3): 247–257. doi:10.1007/BF00939730. 
  2. "Echinochloa colona". Natural Resources Conservation Service PLANTS Database. USDA. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்லம்_பயிறு&oldid=3851393" இலிருந்து மீள்விக்கப்பட்டது