புல்லாட்டுகுன்னல் கோயில், எளம்குளம்
புல்லட்டுகுன்னல் கோயில் என்பது இந்தியாவின் கேரளா கோட்டயம் மாவட்டத்தில் எளம்குளம் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.
மூலவர்
தொகுஇதன் மூலவர் சாஸ்தா ஆவார். இங்கு 10 யானைகளுடன் கொண்டாடப்படுகின்ற கஜமேளம் எனப்படும் ஆண்டு விழா மிகவும் புகழ்பெற்றது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். எளம்குளத்தில் சாஸ்தா இருப்பதை உணர்த்தும் வகையில் இவ்விழா இங்கு கொண்டாடப்படுகிறது. [1]