புல்-ஐ அலம்
ஆப்கானித்தானில் உள்ள ஒரு நகரம்
புல்-ஐ அலம் (Pul-i-Alam,பாரசீக மொழி/பஷ்தூ மொழி: پل علم) என்பது ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது லோகார் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 22,914 ஆகும்.[2] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 3,752 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது.[3] இந்நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் எண்ணிக்கை 2,546 ஆகும்.[4]
புல்-ஐ அலம்
Pul-i-Alam Persian: پل علم | |
---|---|
நகரம் | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | லோகார் மாகாணம் |
ஏற்றம் | 1,922 m (6,306 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 22,914[1] |
நேர வலயம் | UTC+4:30 |