புல் அறுப்பி
புல் அறு பொறி (சுருக்கமாக புல் அறுப்பி) அல்லது புல் வெட்டி என்பது தரையில் இருக்கும் புற்களை அறுக்க பயன்படும் ஒரு கருவி ஆகும். இதில் கூர்மையான மெல்லிய தகடுகள் வேகமாக சுழரும். இதற்கான சக்தியை மின்கலம் வழங்கும்.
தற்போது தானியங்கி புல் அறுப்பிகளும் உண்டு.