புளிச் சோறு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புளிச்சோறு என்பது உடனடி உணவுத் தயாரிப்புகளில் ஒன்றாகும். இது கட்டுச் சாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கெனத் தனியாகத் தயாரிக்கப்படும் புளிக்கரைசல் கொண்டு வேகவைத்த அரிசிச் சாதத்துடன் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்வின் போது தாய் வீட்டிலிருந்து சமைத்து எடுத்துக் கொண்டு வந்து அனைவருக்கும் விருந்தளிக்கும் உணவுகளில் ஒன்றாகவும் உள்ளது.[மேற்கோள் தேவை]