புளியங்கொட்டைப் பசை என்பது புளியங்கொட்டையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஒட்டும் பொருளாகும். இதிலிருந்து கிடைக்கும் பசையானது ஒட்டும் திறனை கொண்டிருக்கிறது. தமிழகத்தில் குடிசைத் தொழிலாக இப்பசைத் தயாரித்தல் நடைபெறுகிறது. இப்பசை மரம் மற்றும் காகித வேலைகளில் பயன்படுகிறது.[1]