புளியம்பட்டி (ம) புதூர்செக்கடி

புளியம்பட்டி (ம) புதூர்செக்கடி பசுமை சூழ்ந்த அழகான சிறிய கிராமம்.

இது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தின் தானிப்பாடி நகரத்திலிருந்து 12கிமீ துாரத்தில் அமைந்துள்ளது.

கல்வராயன்மலையின்(ஒருபகுதி) அடிவாரத்தில் அமைந்நுள்ளது. இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

பெரும்பாலான மக்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள்.

திருவண்ணாமலையிலிருந்து பேருந்து மூலமாக (தண்டராம்பட்டு-தானிப்பாடி-புளியம்பட்டி) செல்லலாம்.

இங்கு வாழும் மக்களுக்கு தானிப்பாடி முக்கிய இடமாக உள்ளது.

இங்கு இருந்து சற்று மலையேறும் போது அச்சுகல் பாறை உள்ளது.

புளியம்பட்டி மில் இருந்து ஆத்திப்பாடி செல்லும் வழியில் உள்ள பாதையில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் venco research and breeding form Pvt ltd என்னும் பெயரில் கோழிப்பண்ணை அமைந்துள்ளது

மேற்கோள்கள்

தொகு

தமிழகநிலவரைப் படக்குறிப்புகள்