புளூ இசுட்ரீக் மெக்காய்

புளூ இசுட்ரீக் மெக்காய் (Blue Streak McCoy) என்பது 1920-ம் ஆண்டில் அரி கேரி நடிப்பில் வெளியாகித் தொலைந்துபோன[1] அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும்.[2]

புளூ இசுட்ரீக் மெக்காய்
Blue Streak McCoy
இயக்கம்பி. ரீவீசு ஈசன்
கதைஆர்வே கேட்சு
எச். எச். வேன் லோன்
நடிப்புஏர்ரி கேர்ரி
ஒளிப்பதிவுவில்லியம் பில்டீவ்
விநியோகம்யுனிவர்சல் இசுடுடியோசு
வெளியீடுஆகத்து 23, 1920 (1920-08-23)
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மொழிஆங்கில துனைத்தலைப்புகளுடன் கூடிய மௌனத் திரைப்படம்

நடிப்பு தொகு

  • இச்சாப் மெக்காயாக அரி கேரி 
  • எய்லீன் மார்லோவியாக லீலா லெசுலீ
  • அவார்ட் மார்லோவியாக சார்லசு ஏர்லிங்க்
  • சூனியர் ஆல்பெர்ட் மார்லோவாக பி. ரீவீசு ஈசன்
  • டயானா இயூக்சாக ருத் புள்ளர் கோல்டன் 
  • பிராங்க் ஓட்டிசாக ரே ரிப்லி
  • முல்காலாக சார்லசு லீ மாயன்
  • கன்சிட்டாக ருத் ராய்சு 
  • இவர்களுடன் பென் அலெக்சாண்டர்

இவற்றையும் பார்க்கவும் தொகு

  • 1920-ம் ஆண்டில் வெளியான அமெரிக்க திரைப்படங்கள்
  • அரி கேரி நடித்துள்ள திரைப்படங்கள் 

மேற்கோள்கள் தொகு

  1. The Library of Congress American Silent Feature Film Survival Catalog:Blue Streak McCoy
  2. "Progressive Silent Film List: Blue Streak McCoy". Silent Era. பார்க்கப்பட்ட நாள் 2010-01-16.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூ_இசுட்ரீக்_மெக்காய்&oldid=2905812" இலிருந்து மீள்விக்கப்பட்டது