புளோரோபெரிலேட்டு

ஓர் எதிர்மின் அயனி

புளோரோபெரிலேட்டு (Fluoroberyllate) என்பது புளோரின், பெரிலியம் ஆகிய தனிமங்கள் பிற தனிமங்களுடன் சேர்ந்து உருவாகும் எதிர்மின் அயனியாகும். (BeF4)2− என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் நாற்புளோரோபெரிலேட்டு, (BeF3) என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் முப்புளோரோபெரிலேட்டு, பல்பகுதிபுளோரோபெரிலேட்டு, புளோரோபெரிலேட்டு கண்ணாடி ஆகியன புளோரோபெரிலேட்டின் வகைகளாகும். பல்பகுதிபுளோரோபெரிலேட்டு சிலிக்கா கனிமங்களைப் போல படிகமாகும்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Emeléus, Harry Julius; Sharpe, A. G. (1972-12-06). Advances in Inorganic Chemistry and Radiochemistry. Academic Press. பக். 271–275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780080578637. https://books.google.com/books?id=VupzlLU9NB0C&pg=PA271. பார்த்த நாள்: 13 July 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோபெரிலேட்டு&oldid=3781735" இலிருந்து மீள்விக்கப்பட்டது