புள்ளி தொடுத்தல்

புள்ளி தொடுத்தல் ஒரு சிறுவர் புதிராகும். ஒரு தாளில் தொடர்ச்சியான எண் புள்ளிகள் பரவப்பட்டு இருக்கும். அந்த எண்களைத் தொடுத்தால் ஒரு படம் புலப்படும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி_தொடுத்தல்&oldid=2741766" இலிருந்து மீள்விக்கப்பட்டது