புழுங்கல் அரிசி

புழுங்கல் அரிசி (என்று அழைக்கப்படும் வேகவைக்கப்பட்ட அரிசி) என்பது ஓரளவு வேகவைத்த  நெல்லிடமிருந்து  உமியானது தனியாகப் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் அரிசி ஆகும்.  நெல் அவித்தலில் மூன்று அடிப்படை படிகள் உள்ளன, அவை ஊறவைத்தல், வேகவைத்தல் மற்றும் உலர்த்துதல் ஆகும்.[1] இந்த வழிமுறைகள் மூலம்  அரிசியை கைகளினால் எளிதாக குத்திப் பிரிக்கமுடியும் ஆனால் எந்திரங்களால் எளிதாக பிரிக்க இயலாது. உலகில் உற்பத்தியாகும் சுமார் 50% நெல்  வேகவைக்கப்படுகிறது.  இந்த செயல்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன,  அவை இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்.[2]

புழுங்கல் அரிசி
நைஜீரியாவில் புழுங்கல் அரிசி தயார் செய்யும் பென்
Prepared parboiled rice

சான்றுகள் தொகு

  1. Miah, M., Haque, A., Douglass, M., & Clarke, B. (2002). Parboiling of rice. Part II: Effect of hot soaking time on the degree of starch gelatinization. International Journal of Food Science & Technology, 37(5), 539-545. எஆசு:10.1046/j.1365-2621.2002.00611.x
  2. Pillaiyar, P. (1981). Household parboiling of parboiled rice. Kishan World, 8, 20–21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புழுங்கல்_அரிசி&oldid=2627965" இலிருந்து மீள்விக்கப்பட்டது