புவனேஸ்வர் கலிதா

இந்திய அரசியல்வாதி

புவனேஸ்வர் கலிதா (Bhubaneswar Kalita) (பிறப்பு: 1 ஏப்ரல் 1951) இந்தியாவின் அசாம் மாநில அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், தலைமைக் கொறடாவாகவும் பணியாற்றியவர்.

புவனேஸ்வர் கலிதா
மாநிலங்களவை உறுப்பினர்
(இந்திய தேசிய காங்கிரசு)
பதவியில்
10 ஏப்ரல் 2014 - 5 ஆகஸ்டு 2019
(தானாக பதவி விலகியவர்)
தொகுதிஅசாம்
பதவியில்
2008–2014
முன்னையவர்திவிஜேந்திர நாத் சர்மா
பதவியில்
1990–1996
பின்னவர்பிரகந்த வரிசா
பதவியில்
1984–1990
பன்னிரெண்டாவது மக்களவை உறுப்பினர்
(இந்திய தேசிய காங்கிரசு)
பதவியில்
1998–1999
முன்னையவர்பிரபின் சந்திரா சர்மா
பின்னவர்விஜய சக்கரவர்த்தி
தொகுதிகௌஹாத்தி மக்களவைத் தொகுதி
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
(from இந்திய தேசிய காங்கிரசு)
பதவியில்
2001–2006
முன்னையவர்தானேசுவர் போடா
பின்னவர்ஆனந்த தேகா
தொகுதிராங்கியா
வணிகம், தொழில், தகவல் தொழில்நுட்ப அமைச்சர், அசாம்
பதவியில்
2002–2004
தலைவர், அசாம் மாநில காங்கிரசு
பதவியில்
2004–2014
முன்னையவர்பபன் சிங் கதோவர்
பின்னவர்அஞ்சன் தத்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஏப்ரல் 1951 (1951-04-01) (அகவை 72)
ராங்கியா, அசாம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(As of 9 ஆகத்து 2019) [1]
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு

5 ஆகஸ்டு 2019 அன்று மாநிலங்களவையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்ட முன்வடிவம், 2019-ஐ இந்திய தேசிய காங்கிரசு கட்சி எதிர்த்த போது, புவனேஸ்வர் கல்தா, தேசிய நலன் கருதி மேற்படி சட்டத்திற்கு ஆதரவாக, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை துறந்தார். [2] 9 ஆகஸ்டு 2019 அன்று புவனேஸ்வர் கலிதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Former Congress Rajya Sabha chief whip Bhubaneshwar Kalita joins BJP" (in en-IN). The Hindu. 2019-08-09. https://www.thehindu.com/news/national/former-congress-rajya-sabha-chief-whip-bhubaneshwar-kalita-joins-bjp/article28950263.ece. 
  2. "Pankaj Bora". Government of India. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  3. "Former Congress Rajya Sabha chief whip Bhubaneshwar Kalita joins BJP" (in en-IN). The Hindu. 2019-08-09. https://www.thehindu.com/news/national/former-congress-rajya-sabha-chief-whip-bhubaneshwar-kalita-joins-bjp/article28950263.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனேஸ்வர்_கலிதா&oldid=3618265" இலிருந்து மீள்விக்கப்பட்டது