புவன கோசம்
வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரை மேற்கோள் நூல்களில் ஒன்று புவன கோசம். [1] பல பாடல்களில் நல்ல நடை இல்லை. என்றாலும் இது அக்காலத்தில் அண்டத்தைப்பற்றி எண்ணிப் பார்த்த நூல் என அறியமுடிகிறது.
- துன்னு முன் மனைமேல் அதன் மிசைக் காலம் தொழில் சிரம் தத்துவத்து
- வன்ன மெய் நாமம் முதல் நடு இறுதி வயது இலை என்றி நீடு ஒளியாய்
- முன்னரும் அருவாய் மலமுமாய் எல்லாம் முதன்மையோடு அறிவு அணு கிரகம்
- அன்னவை உளவாம் சிவம்; அஃது அடையும்-அவர் பரமுத்தர் என்று அறியே [3]
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 385.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது
- ↑ ஞானாவரணம் 457 ஆம் பாடலில் உரை மேற்களாக எடுத்தாளப்பட்டுள்ள பாடல்.