பு. இரா. சுந்தரம் ஐயர்

புதுக்கோடு இராம சுந்தரம் ஐயர் (சுந்தர ஐயர் என்றும் அழைக்கப்பட்டவர்)(1862-1913) இந்திய வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதிகளில் ஒருவராக பணியாற்றினார்.[1] வி. கிருஷ்ணசாமி ஐயருடன் இணைந்து மெட்ராஸ் லா ஆய்விதழை நிறுவினார். இவர் இந்திய ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராமின் கொள்ளு தாத்தா ஆவார்.

மேற்கோள்கள்

தொகு

மேலும் காண்க

தொகு
  • Alison Dundes Renteln; Alan Dundes (1995). Folk Law. Univ of Wisconsin Press. p. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-299-14344-9.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._இரா._சுந்தரம்_ஐயர்&oldid=3849356" இலிருந்து மீள்விக்கப்பட்டது