பூகம்பம் (இதழ்)

பூகம்பம் இலங்கை கொழும்பிலிருந்து 1989ம் ஆண்டில் வெளிவந்த கலை, இலக்கிய காலாண்டு இதழாகும்.

ஆசிரியர்தொகு

  • கலைநிலா சாதிகீன்

நிர்வாக ஆசிரியர்தொகு

  • கவிநேசன் நவாஸ்

பொறுப்பாசிரியர்தொகு

  • இதயன்பன் சாமில்

தொடர்பு முகவரிதொகு

ஆசிரியர் 146/11, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 11

உள்ளடக்கம்தொகு

ஒரு கலை இலக்கிய இதழ் என்றடிப்படையில் சிறுகதைகள், கவிதைகள், உருவகக் கதைகள், அறிவியல் அரங்கு, குறுக்கெழுத்துப் போட்டி, பேனா நண்பன், பூங்கா ஆகிய உள்வாங்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூகம்பம்_(இதழ்)&oldid=2011349" இருந்து மீள்விக்கப்பட்டது