பூங்குன்றம் (சிற்றிதழ்)

பூங்குன்றம் இலங்கை பதுளையிலிருந்து 1976 தொடக்கம் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் முதல் இதழ் 1976 சனவரி மாதம் வெளிவந்தது.

உள்ளடக்கம்

தொகு

எட்டு பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள், பத்திரிகை உலகக் கண்ணோட்டம் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்குன்றம்_(சிற்றிதழ்)&oldid=1780107" இலிருந்து மீள்விக்கப்பட்டது