பூசன் பாரா

இந்திய அரசியல்வாதி

பூசன் பாரா (Bhushan Bara) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் ஆவார், இவர் 2019 ஆம் ஆண்டு சார்க்கண்டு மாவட்டத்தில் தெற்கு சோட்டாநாகபுரி பகுதியில் உள்ள சிம்டேகா தொகுதியில் போட்டியிட்டு சார்க்கண்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

பூசன் பாரா
சட்டப் பேரவை உறுப்பினர், ஜார்க்கண்டின் சட்டமன்றம்
Member of the U.S. House of Representatives
from சார்க்கண்டு
for சிம்டேகா
பதவியில்
1
பதவியில்
2019–2024
முன்னையவர்விம்லா பிரதான்
தொகுதிசிம்டேகா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்2 மகன்கள்
பெற்றோர்பீட்டர் பாரா (தந்தை)
வாழிடம்சார்க்கண்டு
வேலைசட்டமன்ற உறுப்பினர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Simdega Election Results 2019 Live Updates: Bhushan Bara of Congress Wins". News18. https://www.news18.com/news/india/simdega-election-results-2019-live-updates-winner-loser-leading-trailing-mla-2430923.html. 
  2. "Bhushan Bara(Indian National Congress(INC)):Constituency- SIMDEGA (ST)(SIMDEGA ) - Affidavit Information of Candidate". myneta.info.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசன்_பாரா&oldid=3891062" இலிருந்து மீள்விக்கப்பட்டது