பூச்சிக்கண்

பூச்சிக்கண் (என்டோமோபியா)(Entomopia)("பூச்சி " மற்றும் " கண் " என்பதற்கான கிரேக்க சொல்லிருந்து) என்பது பூச்சிக்கண் எனப்படும் பாலியோப்பியா எனப்படும் பலபார்வையின் ஒரு நிலையாகும். இதில் ஒரே காட்சிப் படம் பல பிரதிகளின் கட்டம் போன்ற வடிவத்தை கொடுக்கும்.[1]

என்டோமோபியா, பின்மடல் குறைபாடு, பார்வை ஒருங்கிணைப்பு மற்றும் சரிசெய்தல் குறைபாடுகள் அல்லது கெமியானோபிக் தளத்தில் மோசமான பார்வை இடப்பெயர்ச்சி காரணமாக முழுமையற்ற காட்சி செயலாக்கம் காரணமாக இருக்கலாம்.[2] இக்குறைபாட்டின் காரணங்கள் என்னவென்பது சரியாகத் தெரியவில்லை என்ற போதிலும்[3] சிகிச்சை மட்டுமே ஆறுதலாக இருக்கலாம்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Jaime R. Lopez; Bruce T. Adornato; W. F. Hoyt (1993). ""Entomopia": a remarkable case of cerebral polyopia". Neurology (journal) 43 (10): 2145–2146. doi:10.1212/wnl.43.10.2145. பப்மெட்:8413985. http://www.neurology.org/cgi/content/citation/43/10/2145. 
  2. M. B. Bender (1945). "Polyopia and monocular diplopia of cerebral origin". Archives of Neurology and Psychiatry 54 (5): 323–328. doi:10.1001/archneurpsyc.1945.02300110007002. http://archneurpsyc.ama-assn.org/cgi/content/summary/54/5/323. 
  3. 3.0 3.1 Andrew J. Larner (2006). "Entomopia". Advances in Clinical Neuroscience and Rehabilitation 6 (4): 30. http://www.acnr.co.uk/SO06/SO06_neuro_signs.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சிக்கண்&oldid=3748360" இலிருந்து மீள்விக்கப்பட்டது