பூஜா சூத்
பூஜா சூத் ஒரு இந்திய களப்பணியாளர் மற்றும் கலை மேலாண்மை ஆலோசகர். அவர் KHOJ இன் சர்வதேச கலைஞர் சங்கத்தின் நிறுவனர் உறுப்பினர் மற்றும் இயக்குநர் ஆவார்.[1]
கல்வி
தொகுபூஜா ஒரு கணித பட்டதாரி ஆவார். புனேயில் சிம்பியாசிஸ் வனிக மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் சந்தைப்படுத்ததுலுக்கான வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம்(1984-86) பெற்றார். 1990- 92 இல் பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகரில் இருந்து கலை வரலாற்றில் முதுகலைப் பட்டமும்,[2][3] 2007 ஆம் ஆன்டில் CEU, புடாபெஸ்ட் இலிருந்து கலாச்சாரக் கொள்கைக்கான சான்றிதழ் பட்டமும் 2000 இல் ICCM இன் ஐரோப்பிய கோடைக்கால அகாடமி, சால்ஸ்பர்க்கிலிருந்து கலை மேலாண்மைக்கான சான்றிதழும் பெற்றார். (2000) [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Advisory Group". Sher-Gil Sundaram Arts Foundation. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
- ↑ https://www.indiatoday.in/magazine/supplement/story/20180409-in-search-of-fine-art-khoj-indian-art-1201223-2018-03-30#ssologin=1#source=magazine
- ↑ http://www.vervemagazine.in/people/catalyst-of-creativity-pooja-sood
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-08.