பூப்பறி விளையாட்டு
சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று பூப்பறி.
சங்ககால நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் மகளிர் 99 வகையான பூக்களைப் பறித்து விளையாடிய செய்தி கூறப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் நாட்டுப்புற மகளிர் மாரிக்காலத்தில் பூத்துக் குலுங்கும் மரமல்லிகைப் பூவைப் பொறுக்கிக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். இந்தப் பூவைப் பொறுக்கும்போது பாடல் பாடுவர். எனவே இது ஒரு விளையாட்டாகவே கருதப்படுகிறது.
- பாடல்
- காற்றே காற்றே பூப் போடு
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- மு.வை அரவிந்தன், தமிழக நாட்டுப்பாடல்கள், சென்னை பாரிநிலையம் வெளியீடு, 1977