பூமின் ககான்
பூமின் ககான்[2] (Bumin Qaghan) (இறப்பு பொ. ஊ. 552) என்பவர் துருக்கிய ககானரசை நிறுவியவர் ஆவார். அசீனா தூவூவின் மூத்த மகன் இவர் ஆவார்.[3] உரூரன் ககானரசின் இறையாண்மையுள்ள ஆட்சியின் கீழ் துருக்கியர்களின் பழங்குடியின தலைவராக இவர் திகழ்ந்தார்.[4][5][6][7] உரூரன் ககானரசின் தியூமன் (10,000 பேரின் தளபதி[8]) என்றும் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.[9]
பூமின் ககான் | |||||
---|---|---|---|---|---|
ஓங்கின் கல்வெட்டில் பூமின் ககானுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு வரி. | |||||
முதல் துருக்கியக் ககானரசின் ககான் | |||||
ஆட்சி | 552 | ||||
முடிசூட்டு விழா | அல்த்தாய் மலைத்தொடர்களில் 552ஆம் ஆண்டு[1] | ||||
பின்வந்தவர் | இச்சிக் ககான் | ||||
துணைவர் | இளவரசி சங்க்லே | ||||
| |||||
மரபு | அசீனா பழங்குடியினம் | ||||
தந்தை | அசீனா தூவூ | ||||
இறப்பு | 552 | ||||
சமயம் | தெங்கிரி மதம் |
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Bauer, Susan Wise (2010). The History of the Medieval World: From the Conversion of Constantine to the First Crusade. W. W. Norton & Company. pp. 238. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-05975-5.
- ↑ "Kultegin's Memorial Complex, TÜRIK BITIG".
- ↑ Ouyang Xiu et al., New Book of Tang, Cilt 215-II (in சீன மொழி)
- ↑ 陳豐祥, 余英時, 《中國通史》, 五南圖書出版股份有限公司, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-957-11-2881-8 (Chen Fengxiang, Yu Yingshi, General history of China), p. 155. (in சீன மொழி)
- ↑ 馬長壽, 《突厥人和突厥汗國》, 上海人民出版社, 1957, (Ma Zhangshou, Tujue ve Tujue Khaganate), pp. 10-11. (in சீன மொழி)
- ↑ Gao Yang, "The Origin of the Turks and the Turkish Khanate", X. Türk Tarih Kongresi: Ankara 22 - 26 Eylül 1986, Kongreye Sunulan Bildiriler, V. Cilt, Türk Tarih Kurumu, 1991, s. 731. 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789751604033.
- ↑ Burhan Oğuz, Türkiye halkının kültür kökenleri: Giriş, beslenme teknikleri, İstanbul Matbaası, 1976, p. 147. «Demirci köle» olmaktan kurtulup reisleri Bumin'e (in துருக்கிய மொழி)
- ↑ "Tumen" is used for expressing 10,000 and "Bum" is used for expressing 100,000 in மங்கோலியர்களின் இரகசிய வரலாறு, Larry Moses, "Legend by the numbers: The Symbolism of Numbers in the 'Secret History of the Mongols'", Asian folklore studies, Vol. 55-56, Nanzan University Institute of Anthropology, 1996, p. 95.
- ↑ Beckwith, Christopher I. (16 March 2009). Empires of the Silk Road: A History of Central Eurasia from the Bronze Age to the Present. Princeton University Press. pp. 387, 390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691135892. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.