பூர்ணசந்திரன்

டி. ஆர். தாஸ் இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

பூர்ண சந்திரன் 1935 ஆம் ஆண்டு, ஆகத்து 17 இல் வெளிவந்த 14937 அடிநீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டி. ஆர். தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். மணி, நாட் அண்ணாஜிராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

பூர்ண சந்திரன்
இயக்கம்டி. ஆர். தாஸ்[1]
தயாரிப்புநியூ தியேட்டர்ஸ்
இசைநாட் அண்ணாஜிராவ்
எஸ். ஜி. செல்லப்பா ஐயர்
நடிப்புவி. எஸ். மணி
நாட் அண்ணாஜிராவ்
ரங்கபஷ்யம்
எம். ஆனந்தராமன்
ஆர். வி. லட்சுமி தேவி
பி. எஸ். ஞானாம்பாள்
எம். ராதாபாய்
வெளியீடுஆகத்து 17, 1935
ஓட்டம்.
நீளம்14937 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. Cast & Crew of Poorna Chandran (1935 - Tamil)
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணசந்திரன்&oldid=2706363" இருந்து மீள்விக்கப்பட்டது