பூவிக்ரமன்

பூவிக்ரமன் (654-679) என்பவன் ஒரு மேலைக் கங்க மன்னனாவான்

சாளுக்கியருடன் உறவு

தொகு

இவன் பல்லவர்களுடனான உறவை முறித்துக்கொண்டு அவர்களின் பரம எதிரிகளான சாளுக்கியருடன் உறவைப் பலப்படுத்திக் கொண்டான். தனது மகளை இரண்டாம் புலிகேசிக்கு மணம் முடித்துக் கொடுத்தான். புலிகேசிக்குப் பிறகு தன் மகள்வழிப் பேரனை மன்னனாக்கப் பாடுபட்டான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவிக்ரமன்&oldid=2488191" இலிருந்து மீள்விக்கப்பட்டது