பூ. செந்தூர் பாண்டியன்

இந்திய அரசியல்வாதி

பூ. செந்தூர் பாண்டியன் (P. Chendur Pandian) (பி ஏப்ரல் 3 1951சூலை 11 2015) [1] இவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும்.[2] அமைச்சரும் ஆவார்.[3][4] இவர் 2011 இல் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல்தொகு

இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். இரண்டு முறை செங்கோட்டை நகரசபை துணைத் தலைவராகவும், கூட்டுறவு விவசாய சங்கம், கூட்டுறவு பால்பண்ணை சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார் 2013 மார்ச் 1-ம் தேதி இவர் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்றார்.[5]

மேற்கோள்கள்தொகு