பெகசாத் கொர்பானி
பெகசாத் கொர்பானி (Behzad Ghorbani, பிறப்பு: மார்ச் 26, 1971, தெகரான்) ஈரானைச் சார்ந்த விலங்கியலாளர் ஆவர். இவர் பிளனேரியா ஆராய்ச்சியாளர்களின் முன்னோடியாவார். இவர் தமது உயர் கல்வியினை தெகரான் பல்கலைக்கழகத்திலும், ஈரான் தேசிய பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இவர் 1997, கரையாற்றில் இரண்டு புதிய சிற்றினங்களான டக்கீசியா ஈரானிகா, டக்கீசியா பெர்சிகா கண்டறிந்தார்.
மேற்கோள்கள்
தொகு- The Japan Mendel Society; Cytologia 63: 441—445, 1998 Cytomorphological Studies in Dugesia Species of Iran; Ghorbani Behzad, Sheidai Masoud, and Khazab Mahmood.
வெளி இணைப்புகள்
தொகு- Dugesia iranica Entry in the Turbellarian taxonomic database at the University of Maine
- Dugesia persica Entry in the Turbellarian taxonomic database at the University of Maine
- Behzad Ghorbani