பிக்கா ஆளுநரகம்

லெபனானின் மாகாணம்
(பெக்கா ஆளுநரகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெக்கா கவர்னரேட் (Beqaa Governorate, அரபு மொழி: البقاعAl-Biqā' ) என்பது லெபனானில் உள்ள ஒரு ஆளுநரகம் ஆகும்.

பிக்கா ஆளுநரகம்
مقاطعة البقاع
Gouvernorat de la Bekaa
லெபனானில் பெக்கா ஆளுநரகத்தின் அமைவிடம்
லெபனானில் பெக்கா ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°50′N 35°54′E / 33.833°N 35.900°E / 33.833; 35.900
நாடுலெபனான்
தலைநகரம்ஸாஹ்லே
அரசு
 • ஆளுநர்கமல் அபோ ஜௌத்
பரப்பளவு
 • மொத்தம்4,429 km2 (1,710 sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.நே.)

மாவட்டங்கள் தொகு

2014 முதல், பெக்கா கவர்னரேட்டில் மூன்று மாவட்டங்கள் உள்ளன:

  • மேற்கு பெக்கா
  • ராஷயா
  • ஸாஹ்லே

பால்பெக் ஹெர்மல் ஆளுநரகம் என்ற புதிய ஆளுநரகத்தை உருவாக்க இந்த ஆளுநரகத்தில் இருந்து பால்பெக் மாவட்டத்தையும், ஹெர்மல் மாவட்டத்தையும் பிரிக்க 2003 ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. [1] பால்பெக் ஹெர்மல் ஆளுநரகத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக அதன் முதல் ஆளுநரை 2014 இல் நியமித்ததன் மூலமாக அதன் நடைமுறை தொடங்கியது.

மக்கள் வகைப்பாடு தொகு




 

பெக்கா கவர்னரேட்டில் சமயம்

 
ஜூப் ஜெனீன், பெக்கா கவர்னரேட்

வாக்காளர் பட்டியல் தரவுகளின்படி, ஆளுநரகத்தில் தோராயமாக 41% கிறிஸ்தவர்களும், 52% முஸ்லிம்களும், 7% டுரூஸ் மக்கள் (313505 வாக்காளர்கள்) வாழ்கின்றனர்.

ஸஹ்லே மாவட்டத்தில் (கதா) கிறிஸ்தவர்கள் 55% என வாக்காளர்களில் பெரும்பான்மையினராக உள்ளனர் (மொத்த வாக்காளர் 172555). மேற்கு பெக்கா-ரஷாயா மாவட்டத்தில் (இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டமாக இணைக்கப்பட்டுள்ளன), கிறிஸ்தவ வாக்காளர்கள் 22.22% என உள்ளனர் (மொத்தம் 140950).

குறிப்புகள் தொகு

  1. "Territorial administration of Lebanon". Localiban. பார்க்கப்பட்ட நாள் 19 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்கா_ஆளுநரகம்&oldid=3086649" இலிருந்து மீள்விக்கப்பட்டது