பெங்களூர் பன்னாட்டு திரைப்பட விழா

பெங்களூர் பன்னாட்டுத் திரைப்பட விழா என்பது உலகளாவிய திரைப்படங்களுக்கான விழா. இது ஆண்டுதோறும் பெங்களூரில் நடத்தப்படும்.இதை கர்நாடக சலனச்சித்ர அகாடமி என்ற அமைப்பு முன்னின்று நடத்துகிறது. 2013 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ஆறாவது திரைப்பட விழா தொடங்கியது. சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. சித்ரபாரதி என்ற பிரிவுில் இந்திய மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. கர்நாடக அரசின் துணையுடன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஒன்றாவது திரைப்பட விழா தொகு

இது 2006 ஆண்டில் நடைபெற்றது

இரண்டாவது திரைப்பட விழா தொகு

இது 2008 ஆண்டில் நடைபெற்றது

மூன்றாவது திரைப்பட விழா தொகு

இது 2009 ஆண்டில் நடைபெற்றது

நான்காவது திரைப்பட விழா தொகு

இது 2011 ஆண்டில் நடைபெற்றது

ஐந்தாவது திரைப்பட விழா தொகு

இது 2012 ஆண்டில் நடைபெற்றது

ஆறாவது திரைப்பட விழா தொகு

இது 2013 ஆண்டில் டிசம்பர் இறுதியில் தொடங்கி, 2014 ஜனவரி 2 வரை நடைபெற்றது

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு