பெங்களூர் பாளையம் தொடருந்து நிலையம்
பெங்களூர் கன்டோன்மென்ட் தொடருந்து நிலையம் பெங்களூரின் முக்கியமான மூன்று ரயில் நிலையங்களில் ஒன்று. இது பெங்களூரின் பகுதியான வசந்து நகரில் அமைந்துள்ளது. சிவாஜி நகருக்கு அருகில் உள்ளது.[1][2]
பெங்களூர் கன்டோன்மென்ட்/பாளையம் Bangalore Cantonment. | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
நடைமேடைகள் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஸ்டேசன் ரோடு, வசந்த் நகர், பெங்களூர்-560052, கருநாடகம் இந்தியா |
ஏற்றம் | 929 மீட்டர்கள் |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | சென்னை சென்டிரல் - பெங்களூர் நகர வழித்தடம் |
நடைமேடை | 3 |
இணைப்புக்கள் | பேருந்துகள், டாக்சிகள் |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | At Grade |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BNC |
மண்டலம்(கள்) | தென்மேற்கு ரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | ஆம் |
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Bangalore Cantonment Railway Station". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 29 March 2014.
- ↑ "All’s well at the Yeshwantpur Railway Station". இந்தியன் எக்சுபிரசு. 14 September 2011. http://www.newindianexpress.com/cities/bangalore/article362071.ece#.UzZPttL7C8A.