பெசுட்டு செ. இராமசாமி
இந்திய அரசியல்வாதி
பெசுட்டு செ. இராமசாமி (பெஸ்ட் எஸ். ராமசாமி, பி. மார்ச் 8, 1946) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர். இவர் தமிழகத்தின் கொங்கு மண்டலப் பகுதியில் செயல் படும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவர் ஆவார். இவர் திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெசுட்டு நெசவுத் தொழிற்குழுமத்தின் உரிமையாளர்.