பெஞ்சமின் டிஸ்ரைலி

பெஞ்சமின் டிஸ்ரைலி (Benjamin Disraeli)(டிசம்பர் 21, 1804–ஏப்ரல் 19, 1891), கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் 1804 ஆண்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஆனால் இவருக்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை குடும்பத்துடன் கிறித்துவத்துக்கு மாறி விட்டார். லிபரல் கட்சியின் கிலாட்ஸ்டோன் இவரது முக்கிய அரசியல் எதிரி ஆவார்.

பிக்கான்ஸ்பீள்ட் தலைவர்
KG PC FRS
பெஞ்சமின் டிஸ்ரைலி
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியில்
பிப்ரவரி 20, 1874 – ஏப்ரல் 21, 1880
ஆட்சியாளர்விக்டோரியா
முன்னையவர்வில்லியம் எவார்ட் கிலாட்ஸ்டோன்
பின்னவர்வில்லியம் எவார்ட் கிலாட்ஸ்டோன்
பதவியில்
பிப்ரவரி 17, 1868 – டிசம்பர் 1, 1868
ஆட்சியாளர்விக்டோரியா
பின்னவர்வில்லியம் எவார்ட் கிலாட்ஸ்டோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புடிசம்பர் 21, 1804
இலண்டன்
இறப்புஏப்ரல் 19, 1891(1891-04-19) (அகவை 86)
இலண்டன்
அரசியல் கட்சிகன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)

மேற்கோள்கள்

தொகு
 
Benjamin Disraeli, 1st Earl of Beaconsfield
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஞ்சமின்_டிஸ்ரைலி&oldid=3858747" இலிருந்து மீள்விக்கப்பட்டது