பெஞ்சுமார்க் கப்பிட்டல்

பெஞ்சுமார்க் கப்பிட்டல் என்பது ஒரு துணிகர மூலதன நிறுவனம் ஆகும். இது பல வெற்றி பெற்ற வணிகங்களுக்கு தொடக்கநிலை நிதி வளங்கியது. இது ஈபேக்கு 1997 ம் ஆண்டு $6.7 மில்லியன் வழங்கியது. ஈபே 1999 ம் ஆண்டு $5 பில்லியன் பெறுமதி மிக்க வணிகமாக வளர்ந்தது. இவற்றோடு அரிபா, யுனிப்பர் நெட்வேர்க்சு, ரெட் கற், ரூர்போசு நெட்வேர்க்சு, டிவிட்டர் போன்ற நிறுவனங்களிலும் இது முதலீடு செய்துள்ளது.