பெடாலியம்
பெடாலியம் | |
---|---|
Pedalium murex | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Pedaliaceae
|
பேரினம்: | Pedalium |
இனம்: | P. murex
|
இருசொற் பெயரீடு | |
Pedalium murex L. | |
வேறு பெயர்கள் [1] | |
|
பெடாலியம் (Pedalium) என்பது பெடாலியேஸியே தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த பேரின தாவரம் ஆகும். இதில் பெடாலியம் முரெக்ஸ் என்ற ஒரு இனம் மட்டும் உள்ளது. இத்தாவரம் இந்தியா, இலங்கை, வெப்ப மண்டல ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் பரவிக்காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 15 January 2015.
- ↑
- USDA, ARS, GRIN. 'Pedalium murex L. in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on 13-02-2014.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பெடாலியம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- pharmacographia indica page 49
- flowers of india बडा गोखरू