பெட்டாங்கு தீவு
பெட்டாங்கு தீவு (Betong Island) மலேசியாவின் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவுகளின் குழுவாகும். பெட்டாங்கு தீவு பினாங்கு தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. [1] மக்கள் வசிக்காத இரண்டு தீவுகளைக் கொண்ட பெட்டாங்கு தீவின் மொத்த நிலப்பரப்பு 7 ஏக்கர் (0.028 கிமீ2) ஆகும்.
பினாங்கில் பெட்டாங்கு தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்காசியா |
ஆள்கூறுகள் | 5°18′52.56″N 100°11′0.7692″E / 5.3146000°N 100.183547000°E |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | மலாக்கா நீரிணை |
நிர்வாகம் | |
பி53: பாலிக் புலாவ் நாடாளுமன்றத் தொகுதியிலும், என்39: புலாவ் பெட்டாங்கு மாநிலத் தொகுதியிலும் பெட்டாங்கு தீவு அமைந்துள்ளது. மக்கள் நீதிக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் யூசுமாடி யூசோப்யும், மாநில சட்டமன்ற உறுப்பினர் சீனியர் ஃபரித் சாத்தும் பெட்டாங்கு தீவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். பெட்டாங் தீவு இலாங்கு தம்பாங்கு என்பவரால் நிறுவப்பட்டது. இவரே ஆற்றங்கரையிலும் கடற்கரையிலும் முதல் குடியேற்றத்தை உருவாக்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pulau Pinang saman ADUN Pulau Betong". 15 February 2011. பார்க்கப்பட்ட நாள் 29 April 2018.