பெட்டி நெசுமித் கிரகாம்
பெட்டி கிளேர் கிரகாம் (மார்ச் 23, 1924 – மே 12, 1980) ஓர் அமெரிக்கத் தட்டச்சாளரும் வணிகக் கலைஞரும் ஆவார். இவர் ஒரு புதுமைப்புனைவாளர் ஆவார். இவர் வெண்மையாக்கி நீர்மத்தை உருவாக்கினார்.. இவர் மங்கீசு குழும உரிமையாளரான இசைக்கலைஞர் மைக்கேல் நெசுமித்தின் தாயார்.[1]
பெட்டி நெசுமித் கிரகாம் | |
---|---|
பிறப்பு | பெட்டி கிளேர் மெக்முரே மார்ச்சு 23, 1924 டல்லாசு டெக்சாசு, அமெரிக்கா |
இறப்பு | மே 12, 1980 ரிச்சர்டுசன், டெக்சாசு, அமெரிக்கா | (அகவை 56)
கல்வி | உயர்நிலைப்பள்ளி பட்டதாரி. |
அறியப்படுவது | வெண்மையாக்கி நீர்மம் உருவாக்கம் |
பெற்றோர் | ஜெசி மெக்முரே கிறிசுடைன் துவால் மெக்முரே |
வாழ்க்கைத் துணை | வார்ப்புரு:திருமணம் வார்ப்புரு:திருமணம் |
பிள்ளைகள் | மைக்கேல் நெசுமித் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bette Nesmith Graham". Famous Women Inventors. பார்க்கப்பட்ட நாள் March 18, 2010.
மேலும் படிக்க
தொகு- Ethlie Ann Vare and Greg Ptacek (2002). Patently Female: From AZT to TV Dinners, Stories of Women Inventors and Their Breakthrough Ideas. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-02334-5.