பெட்யா (தீநிரல்)
பெட்யா என்பது 2016 இல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மறையீடாக்க பணயத் தீநிரல் குடும்பம் ஆகும்[2]. இத்தீநிரல் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சார்ந்த கணினிகளைத் தாக்கி, அதன் மாஸ்டர் துவக்கப் பதிவைப் பாதித்து வன் கோப்பு அமைப்பு அட்டவணையைக் குறியாக்கம் செய்யும் பேலோடு ஒன்றை இயக்கச் செய்து விண்டோஸ் தளத்தை துவங்கவிடாமல் தடுக்கிறது. பயனர் கணினியை மீண்டும் பயன்படுத்த வேண்டுமெனில் குறிப்பிட்டத் தொகையை பிட்காயின் மூலம் செலுத்தப் பணிக்கும்.
மறுபெயர்கள் | GoldenEye NotPetya |
---|---|
வகைப்பாடு | ட்ரோஜன் ஹார்ஸ் |
வகை | பணயத் தீநிரல் |
உட்பிரிவு | மறையீட்டுத் தீநிரல் |
பாதிக்கப்பட்ட இயக்கு தளங்கள் | விண்டோஸ் |
இவற்றையும் காண்க
தொகுசான்றாதாரங்கள்
தொகு- ↑ "Decrypting the Petya Ransomware". Check Point Blog. 2016-04-11. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
- ↑ Greenberg, Andy (2018-08-22). "The Untold Story of NotPetya, the Most Devastating Cyberattack in History". Wired. https://www.wired.com/story/notpetya-cyberattack-ukraine-russia-code-crashed-the-world. பார்த்த நாள்: 2018-08-27.