பெண்கள் விடுதலை முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி என்பது தமிழ்நாட்டில் இயங்கும் ஒர் இடதுசாரி அமைப்பின் பெண்கள் விடுதலைக்கான அமைப்பாகும். வரதட்சனைக் கொடுமை, பெண்களுக்கு எதிரான அரசின் முடிவுகள் போன்றவற்றுக்கு எதிராக இந்த அமைப்பின் செயற்பாடுகள் அமைகின்றன.