பெண்டு ஓவர் பாய்பிரண்டு

பெண்டு ஓவர் பாய்பிரண்டு (Bend over Boyfriend) என்பது பாலியல் கல்வி தொடர்பாக இயக்கப்பட்டு வெற்றிகரமாக வெளியான திரைப்படம். பெண், ஆணுறுப்பு போன்ற கருவியை ஆணின் மலவாயில் உள்ளிட்டு இன்பம் அனுபவிக்கும் காட்சிகளின் தொகுப்பே இது. த டெய்லி ஷோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பரவலாக திரையிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டே வெளியானது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Nathan, Debbie (1999-04-01). "Sodomy for the Masses". The Nation.
  2. Sasha (2002-10-03). "Sex educator wants you to bend over, boyfriend". Eye Weekly இம் மூலத்தில் இருந்து 2011-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110522154249/http://www.eyeweekly.com/archived/archived/article/25153. 
  3. Savage, Dan (2001-06-21). "We Have a Winner!". Savage Love இம் மூலத்தில் இருந்து 2005-06-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050625084109/http://www.thestranger.com/seattle/SavageLove?oid=7730. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்டு_ஓவர்_பாய்பிரண்டு&oldid=4101016" இலிருந்து மீள்விக்கப்பட்டது