பெண்ணின் குரல் (இதழ்)
பெண்ணின் குரல் இலங்கை கொழும்பிலிருந்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளிவந்த ஒரு முற்போக்கு மாத சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் 1979ல் வெளிவந்தது.
பணிக்கூற்று
தொகு- பெண் ஒரு விற்பனைப் பண்டமல்ல.
உள்ளடக்கம்
தொகுபெண் உரிமை தொடர்பான பல்வேறுபட்ட ஆக்கங்கள் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்தது.