பெண்தலைமை மதம்

பெண்தலைமை மதம் (matriarchal religion) என்பது பெண் தெய்வங்களை முன்னிறுத்துகிறது.[1] ஒரு பெண் தலைவராக இருக்கும் சமூக அமைப்பை குறிக்கிறது. பெண்கள் அரசியல் தலைமை, தார்மீக அதிகாரம், சமூக சலுகை மற்றும் சொத்து கட்டுப்பாடு ஆகியவற்றில் தலைமை பொறுப்பு வகிப்பதை அடிப்படையாக கொண்டது.

மினோவான் " பாம்பு தேவி " இலக்கியத்தில் அடிக்கடி பெண்தலைமை மதம் பற்றி குறிப்பிடுகிறது

இந்த கோட்பாடுகள் வரலாற்றுக்கு முந்தையது என ஜோஹன் ஜாகோப் பச்சோஃபென் (Johann Jakob Bachofen), ஜேன் எலன் ஹாரிசன் (Jane Ellen Harrison) , மரிஜா கிம்புடாஸ் (Marija Gimbutas) போன்ற அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.[2]

இந்த கோட்பாடுகளே பின்னர்  20ம் நூற்றாண்டில் இரண்டாவது அலை பெண்ணியம்  என்ற பெண்ணுரிமை கருத்துக்களாக பிரபலமடைய தொடங்கியது. இந்த நடைமுறைகள் புதுப்பிக்கப்பட்டு பெண்தலைமை இயக்கம் (Goddess movement )தோன்ற காரணமாயிற்று.

வரலாறு

தொகு

ஒரு வரலாற்றுக்கு முந்தைய பெண்தலைமைக் கருத்தானது 1861 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்தலைமை_மதம்&oldid=2932320" இலிருந்து மீள்விக்கப்பட்டது