பெந்தம் மற்றும் ஹூக்கர் வகைப்பாடு

பெந்தம் மற்றும் ஹூக்கர் வகைப்பாடு (Benthem & Hooker System, பெந்தம் & ஹூக்கர் வகைப்பாடு) என்பது விதை உடைய தாவரங்களின் வகைப்பாட்டியல் அட்டவணை ஆகும். ஜார்ஜ் பெந்தம் & யோசப் ஹூக்கர் (1862–1883). Genera plantarum ad exemplaria imprimis in herbariis kewensibus servata definita (மூன்று பாகங்கள்)).[1][2]

சுருக்கம்

தொகு

இவ்வகைப்பாட்டில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன:

  • பிரிவு 1 இருவித்திலைத் தாவரங்கள்
    • இருவித்திலைத் தாவர பாலிபெட்டாலே பாகம் I
      • வரிசை 1. தலாமிஃபுளோரே
        வரிசை 2. டிஸ்க்கிஃபுளோரே
        வரிசை 3. காலிசிஃபுளோரே
    • இருவித்திலைத் தாவர கேமோபெட்டாலே பாகம் II
      • வரிசை 1. இன்ஃபெரே
        வரிசை 2. ஹெட்டிரோமீரே
        வரிசை 3. பைகார்பெல்லேட்டே
    • 'இருவித்திலைத் தாவர மோனோகிளமைய்டியே பாகம் III
  • பிரிவு 2 ஜிம்னோஸ்பெர்மே பாகம் III (1)
  • பிரிவு 3 'ஒருவித்திலைத் தாவரங்கள் பாகம் III (2)

பெந்தம் & ஹூக்கர் வகைப்பாட்டில் குடும்பம் மற்றும் துறை

தொகு

தாவரவியல் பெயரிடு முறை சர்வதேச ரீதியாக ஏற்கப்பட்ட விதிகள் இருந்தபோதும், இந்த வகைப்பாடு வெளியிடப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க. தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை. "ஆர்த்தோ" என்பது குடும்பத்தைக் குறிக்கிறது; "கோஹோர்ஸ்" என்பது வரிசையைக் குறிக்கிறது. (முதல் இரண்டு தொகுதிகளில்) அல்லது "வரிசை" (மூன்றாவது தொகுதி) மூலம் குறிக்கப்படுகிறது; முதல் இரண்டு தொகுதிகளில் "வரிசை" என்பது துறைக்கு மேலே வகைப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பங்களுக்கு முடிவு என்பது அவர்களின் எண்ணமாக இல்லை. பெயரிடு முறை நோக்கில் பார்க்கும் போது இந்த நிகழ்வுகள் எந்தவொரு சிக்கலும் இல்லை: இதை ICBN வழங்குகிறது தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை.

இருவித்திலைத் தாவரங்கள்

தொகு

இருவித்திலைத் தாவரங்கள்

  • இருவித்திலைத் தாவர பாலிபெட்டாலே Vol I
    வரிசை I தலாமிஃபுளோரே
    துறை I. ரானேல்ஸ்
    1. ரன்னன்குலேஸி
    2. டெலானியேஸி
    3. காலிகாந்தேஸி
    4. மக்னோலியேஸி
    5. அன்னோனேஸி [sic]
    6. மெனிஸ்பெர்மேஸி
    7. பெர்பெரிடேஸி
    8. நிம்ஃபெயேஸி
    துறை II. பெரைட்டேல்ஸ்
    1. சாராசினியேஸி
    2. பெப்பேவரேஸி
    3. குருசிஃபெரே
    4. கப்பாரிடேஸி
    5. ரெஸிடேஸி
    6. சிஸ்டினே
    7. வையோலேஸி
    8. கேனெல்லேஸி
    9. பிக்சினே
    துறை III. பாலிகேலினே
    1. பிட்டோஸ்போரே
    2. டிரமென்டிரியே
    3 பாலிகேலே
    4. வவுச்சிஸியேஸி
    துறை IV. கேரியோஃபில்லினே
    1. பிராங்கினியேஸி
    2. கேரியோஃபில்லேஸி
    3. போர்ட்டுலக்கேஸி
    4. டாமரிஸினியே
    துறை V. கட்டிஃபெரேல்ஸ்
    1. எலேட்டினே
    2. ஹைஃபெரிஸினே
    3. கட்டிஃபெரேஸி
    4. டெர்ன்ஸ்ட்ரோமியேஸி
    5. டிப்டிரோஃகார்பே
    6. கிளனேஸி
    துறை VI. மால்வேல்ஸ்
    1. மால்வேஸி
    2. ஸ்டெர்குலியேஸி
    3. டீலியேஸி
    வரிசை II. டிஸ்க்கிஃபுளோரே
    துறை VII. ஜெரானியேல்ஸ்
    1. லைனியே
    2. ஹியூமிரியேஸி
    3. மால்பிஜியேஸி
    4. சைகோஃபில்லேஸி
    5. ஜெரானியேஸி
    6. ரூட்டேஸி
    7. சிமாருபியே [sic]
    8. ஆக்னேஸி
    9. பர்சிரேஸி
    10. மீலியேஸி
    11. கைலெட்டியேஸி
    துறை VIII. ஓலகேல்ஸ்
    1. ஓலசினியே
    2. இலிசினியே
    3. சைரில்லியே
    துறை IX. செலஸ்ட்டிரேல்ஸ்
    1. செலஸ்ட்டிரினியே
    2. ஸ்டாக்ஹவுனியே
    3. ராம்னியே
    4. அம்பெலிடியே
    துறை X. சாபின்டேல்ஸ்
    1. சாபின்டேஸி
    2. சேபியேஸி
    3. அனகார்டியேஸி
    4. கோரியரியியே
    5. மொரிங்கே
    வரிசை III. காலிசிஃபுளோரே
    துறை XI. ரோஸேல்ஸ்
    1. கோனோரேஸி
    2. லெக்குமினேசே
    3. ரோஸேஸி
    4. சாக்ஸிஃபிராஜினே
    5. கிராசுலேஸி
    6. டிராஸிரேஸி
    7. ஹமாமிலிடியே
    8. புரூனியேஸி
    9. ஹேலோராஜியே
    துறை XII. மிர்டேல்ஸ்
    1. ரைசோஃபோரேஸி
    2. காம்பிரிடேஸி
    3. மிர்ட்டேஸி
    4. மெலஸ்டோமேஸி
    5. லித்தரையே
    6. ஒனஃகிரரியே
    துறை XIII. பாசிஃபுளோரேல்ஸ்
    1. சாமிடேஸி
    2. லோஸியே
    3. டர்னீரேஸி
    4. பாசிஃபுளோரே
    5. குக்குர்பிட்டேஸி
    6. பெஃகோனியேஸி
    7. டாட்டிஸியே
    துறை XIV. ஃபைக்காய்டேல்ஸ்
    1. கேக்டேஸி
    2. ஃபைக்காய்டியே
    துறை XV. அம்பெல்லிஃபெரேல்ஸ்
    1. அம்பெல்லிஃபெரே
    2. அராலியேஸி
    3. கார்னேஸி
  • இரு வித்திலை தாவர கேமோபெட்டாலே vol II
    வரிசை I. இன்ஃபெரே
    துறை I. ரூபியேல்ஸ்
    1. கேப்ரிஃபோலியேஸி
    2. ரூபியேஸி
    துறை II. ஆஸ்ட்ரேல்ஸ்
    1. வாலிரியனியே
    2. டிப்ஸேஸி
    3. காலிசீரியியே
    4. கம்போசிட்டே
    துறை III. கம்பானேல்ஸ்
    1. ஸ்டைலிடியே
    2. குட்யினோவியே
    3. கம்பானுலேஸி
    வரிசை II. ஹெட்டீரோமீரே
    துறை IV எரிகேல்ஸ்
    1. வேக்ஸினியே
    2. எரிகேஸி
    3. மோனோடிரோபியே
    4. எப்பாகிரைடியே
    5. டையாபென்சியேஸி
    6. லென்னோயேஸி
    துறை V. பிரிமுலேல்ஸ்
    1. பிளம்பாஜினேஸி
    2. பிரிமுலேஸி
    3. மிர்சினியே
    துறை VI. எபனேல்ஸ்
    1. சப்போடேஸி
    2. எபனேஸி
    3. ஸ்டைரேஸி
    வரிசை III. பைகார்ஃபெல்லேட்டே
    துறை VII. ஜென்ஷியனேல்ஸ்
    1. ஓலியேஸி
    2. சால்வடோரேஸி
    3. அப்போசயனேஸி
    4. அஸ்கிலபியடேஸி
    5. லொகானியேஸி
    6. ஜென்ஷியனேஸி
    துறை VIII. பாலிமோனியேல்ஸ்
    1. பாலிமோனியேஸி
    2. ஹைட்ரோஃபில்லேஸி
    3. பொராஜினேஸி
    4. கன்வால்வுலேஸி
    5. சொலனேஸி
    துறை IX. பெர்சோனேல்ஸ்
    1. ஸ்கார்புலேரியேஸி
    2. ஓரோபாஸ்கேஸி
    3. லென்டிபுலேரியேஸி
    4. காலுமெல்லியேஸி
    5. ஜெஸ்னிரேஸி [sic]
    6. பிக்னோனியேஸி
    7. பெடாலினியே
    8. அகாந்தேஸி
    துறை X. லாமியேல்ஸ்
    1. மையோஃபோரினியே
    2. செலாஜினியே
    3. வெர்பினேஸி
    4. லேபியேட்டே
    5. பிளாண்டர்ஜினேஸி
  • இரு வித்திலை தாவர மோனோகிளாமைய்டியே vol III
    வரிசை I. கர்வெம்பிரியே
    1. நிக்டாஜினியே
    2. இல்லிசிபிராகியே
    3. அமராந்தேஸி [sic]
    4. கீனோஃபோடியேஸி
    5. பைட்டோலொக்கேஸி
    6. பாட்டிடியே
    7. பாலிகோனேஸி
    வரிசை II. மல்டி ஒவுலேட் அக்வாட்டிக்கா
    1. போடோஸ்டீமேஸி
    வரிசை III. மல்டி ஒவுலேட் டெரஸ்ட்ரேஸ்
    1. நெஃப்பந்தேஸி
    2. சைட்டினேஸி
    3. அரிஸ்டோலோக்கியேஸி
    வரிசை IV. மைக்ரெம்பிரியே
    1. பைப்பரேஸி
    2. குளோராந்தேஸி
    3. மிரிஸ்டிகே
    4. மோனியேஸி
    வரிசை V. டாஃப்னேல்ஸ்
    1. லாரினியே
    2. புரோட்டியேஸி
    3. தைமிலேஸி
    4. பெனேயேஸி
    5. எலாக்னேஸி
    வரிசை VI. ஏக்ளமைடியோஸ்போரே
    1. லோராந்தேஸி
    2. சான்டலேஸி
    3. பெலனோஃபோரே
    வரிசை VII. யுனிசெக்சுவேல்ஸ்
    1. யுஃபோர்பியேஸி
    2. பெலனோப்ஸியே
    3. அர்டிகேஸி
    4. பிளான்டனேஸி
    5. லெட்டினேரியே
    6. ஜக்குலேன்டியே
    7. மிரிகேஸி
    8. காசுரைனியே
    9. கப்புலிஃபெரே
    வரிசை VIII. ஆர்டினஸ் அனமோலி
    1. சாலிசினே
    2. லாசிஸ்டிமேஸி
    3. எம்பெட்ரேஸி
    4. செரட்டோஃபில்லியே
  • ஜிம்னோஸ்பெர்மே vol III (1)
    1. நீட்டேஸி
    2. கோனிஃபெரே
    3. சைக்கடேஸி

ஒரு வித்திலை தாவரங்கள்

தொகு

ஒரு வித்திலை தாவரங்கள்

  • ஒரு வித்திலை தாவரங்கள் vol III (2) p. 448

வரிசை I. மைக்ரோஸ்பெர்மே p. 448

தொகு
  • 1. ஹைட்டிரோகேரிடியே p. 448
    2. பர்மானியேஸி
    3. ஆர்க்கிடியே p. 460

வரிசை II எப்பிகைனே p. 636

தொகு
  • 1. சைட்டாமினியே p. 636[3]
    2. புரோமீலியேஸி p. 657
    3. ஹெமோடோரேஸி p. 671
    4. இரிடியே p. 681
    5. அமாரில்லிடே p. 711 5 tribes
    I டிரிபஸ் ஹிப்பாக்சிடியே p. 716
    II டிரிபஸ் அமாரில்லியே p. 718 3 subtribes
    III டிரிபஸ் ஆல்ஸ்டிரோமீரியியே p. 735
    IV டிரிபஸ் அகாவேயே p. 737
    V டிரிபஸ் வெல்லோசியியே p. 739
    6. டாக்கேஸி p. 740
    7. டயாஸ்கோரியேஸி p. 741

வரிசை III கோரோனேரியே p. 746

தொகு
  • 1. ராக்ஸ்பெர்ஜியேஸி p. 746
    2. லில்லியேஸி p. 748 (20 tribes) Schema 748-763
    டிரிபஸ் I சிமிலேஸி p. 763
    டிரிபஸ் II அஸ்பெராகே p. 764
    டிரிபஸ் III லுசுரியாஜியே
    டிரிபஸ் IV பாலிகோனேடே p. 768
    டிரிபஸ் V கன்வாலேரியே
    டிரிபஸ் VI ஆஸ்பிடிஸ்டிரியே
    டிரிபஸ் VII ஹெமிரோகேலே
    டிரிபஸ் VIII அலாய்னியே
    டிரிபஸ் X அஸ்போடெலியே p. 781 5 subtribes
    டிரிபஸ் XI ஜான்சோனியே p. 795
    டிரிபஸ் XII அலியே p. 798 Schema p. 750 4 subtribes
    துணைடிரிபஸ் I அகபந்தியே p. 798
    துணைடிரிபஸ் II யுவலியே p. 798
    துணைடிரிபஸ் III கில்லிசியே p. 804
    துணைடிரிபஸ் IV மாசோனியே p. 806
    டிரிபஸ் XIII சில்லியே p. 807
    டிரிபஸ் XIV டியுலிப்பியே p. 816
    டிரிபஸ் XV கால்சிசியே
    டிரிபஸ் XX வெரட்டிரியே p. 834
    3. பான்டிடெரியேஸி p. 836
    4. ஃபில்லிடிரேஸி p. 840
    5. சைரிடியே p. 841
    6. மயேசியே p. 843
    7. கமலினேஸி p. 844
    8. ரபடேஸி p. 857

வரிசை IV காலிசினே p. 860

தொகு
  • 1. பிளஜெல்லேரியே
    2. ஜன்கேஸி
    3. பால்மே

வரிசை V. நியுடிஃபுளோரே p. 949

தொகு
  • 1. பான்டனியே
    2. சைக்ளாந்தேஸி
    3 டைஃபேஸி
    4. ஏராய்டியே
    5. லெம்மேஸி p. 1000

வரிசை VI. அப்போகார்பே p.1001

தொகு
  • 1. டிரையுரிடியே
    2. <smallஅலிஸ்மேஸி p. 1003
    3. நயடேஸி [sic]

வரிசை VII. குளூமேசி பக். 1019

தொகு

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bentham, G.; Hooker, J.D. (1862–1883). Genera plantarum ad exemplaria imprimis in herbariis kewensibus servata definita (3 vols.). London: L Reeve & Co. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014. {{cite book}}: Invalid |ref=harv (help)
  2. Singh 2004, Bentham & Hooker pp. 256–259
  3. Bentham & Hooker 1862–1883, Scitamineae pp. 636–657

உசாத்துணைகள்

தொகு