பெனடிக்ட் வோங்

பெனடிக்ட் வோங் (ஆங்கில மொழி: Benedict Wong) (பிறப்பு: 3 சூலை 1971) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். இவர் நெற்ஃபிளிக்சு என்ற இணையத்தளத்தில் 'மார்கோ போலோ' (2014-2016) என்ற தொடரில் குப்லாய் கான் என்ற கதாபாத்திரத்திலும்[1][2], 2015ஆம் ஆண்டு த மார்சன் என்ற திரைப்படத்திலும் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார்.[3]

பெனடிக்ட் வோங்
Benedict Wong (28352087500) (cropped).jpg
பிறப்பு3 சூலை 1971 (1971-07-03) (அகவை 51)
எக்குலெஸ், கிரேட்டர் மான்செஸ்டர்
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1992–அறிமுகம்
Chinese name
பண்டைய சீனம்
நவீன சீனம்

இவர் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016) [4] என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாப்பாத்திரமான வோங் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[5] [6]மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[7] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. Aroesti, Rachel (13 December 2014). "Benedict Wong: 'Television is reflecting an era that has passed, it's wrong'". The Guardian. https://www.theguardian.com/tv-and-radio/2014/dec/13/benedict-wong-marco-polo-netflix. பார்த்த நாள்: 10 August 2016. 
  2. Hughes, Sarah (29 November 2014). "The 'Chinese Game of Thrones': Marco Polo sets sail for Netflix". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/tv/features/the-chinese-game-of-thrones-marco-polo-sets-sail-for-netflix-9890764.html. பார்த்த நாள்: 10 August 2016. 
  3. "'The Martian' Slammed Over 'White-Washing' Asian-American Roles". Variety. 8 October 2015. 2 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Kit, Borys (21 January 2016). "'The Martian' Actor Nabs Key 'Doctor Strange' Role". The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/heat-vision/martian-actor-nabs-key-doctor-858155. பார்த்த நாள்: 10 August 2016. 
  5. "Benedict Wong Confirmed For Avengers Infinity War".
  6. "Benedict Wong Confirmed For Avengers Infinity War".
  7. "Avengers 4 Reshoots: Chris Hemsworth Headed to Set, Benedict Wong Already There". Screen Rant.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனடிக்ட்_வோங்&oldid=3482421" இருந்து மீள்விக்கப்பட்டது