பென்சலகோனா

பென்சலகோனா, இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின்நெல்லூர் மாவட்டத்தில்  உள்ள ராபூர் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.இது நெல்லூர் மாவட்டத்திலிருந்து 70கிமீ தொலைவில் உள்ளது.

பென்சலகோனா அருவி

கோயில் வரலாறு மற்றும் புராணம்

தொகு

பென்சலகோனா பள்ளத்தாக்கின் மலை அடிவாரத்தில் பெனுசிலா இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்அமைந்துள்ளது.இறைவன் சுயம்புவாக  எழுந்தருளியுள்ளதை  குறிக்கும் உருவம் இங்கு உள்ளது. இரண்டு கற்கள் ஒரு மனிதனின் உடலில் ஒரு சிங்கத்தின் தலையை உருவாக்க பினைக்கப்பட்டுள்ளன. "தபோவனின் கன்வாமஹரிஷி"  இக்கோயிலில் தவம் செய்தபடியால் இக்கோயில் பிரசித்திப்பெற்றதாக கோயிலின் தலபுராணம் குறிப்பிடுகின்றது .[1]

கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகைக் கோயிலின் முக்கிய நிகழ்வாகும். இது, விசாகத்தில்  கொண்டாடப்படுகிறது. இது இந்து சூரிய நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதத்தின் நடுவில் வங்காளம், நேபாளம் மற்றும் பஞ்சாப்பில்  துவங்கும் . இது சுத்த துவாதசி நாளில் துவங்கி பஹுலா பத்யமி வரை ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். நரசிம்மசுவாமி ஜெயந்திக்கு பக்தர்கள் கூடி கொண்டாடுவர்.

References

தொகு
  1. "Penchalakona.co.in". www.penchalakona.co.in. பார்க்கப்பட்ட நாள் 2017-10-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்சலகோனா&oldid=3777688" இலிருந்து மீள்விக்கப்பட்டது